பிரபல டிவி நடிகை Neha Pendse என்பவரது திருமணம் சமீபத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. Shardul Bayas என்ற தொலதிபரை அவர் திருமணம் செய்துகொண்டார்.
Shardul Bayasக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் நடிகை நேஹா அவரை மூன்றாவது திருமணம் செய்துகொண்டது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
பலரும் அவர்கள் திருமணம் பற்றி தவறாக பேசி வருகின்றனர். அதை பார்த்த நடிகை நேஹா கோபமாக பேட்டி அளித்துள்ளார். “அவர் விவாகரத்து ஆனவர் என்பதை தான் குறையாக பேசுகிறார்கள். நானும் virgin இல்லையே?” என கேட்டுள்ளார் அவர்.
“இதில் என்ன பிரச்சனை. Career உள்ளிட்ட சில விஷயங்களால் பலரும் தாமதமாகத்தான் திருமணம் செய்துகொள்கிறார்கள். அதனால் திருமணத்திற்க்கு முன்பே பலருக்கும் இரண்டு மூன்று relationship இருந்திருப்பது சாதாரணமாகிவிட்டது” என நேஹா தெரிவித்துள்ளார்.