ஓல்டு நயன்தாராவுக்கு ஓய்வு கொடுக்க வரும் பேபி நயன்தாரா… நடிகைகளை நடுநடுங்க வைக்கும் அழகியின் கன்னாபின்னா க்ளிக்ஸ்..!

மலையாளம் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது இளம் நடிகையாக கலக்கி வருபவர் நயன்தாரா சக்கரவர்த்தி. குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துள்ளதால், கேரள மக்களுக்கு பேபி நயன்தாரா என்றால் மிகவும் பிரபலம்.

மம்மூட்டி நடிப்பில் வெளியான சைலன்ஸ் படத்தில் கூட அவருக்கு மகளாக நடித்துள்ளார். தற்போது ததும்பி நிற்கும் அழகோடு இளம் மங்கையாக மாறிவிட்ட பேபி நயன்தாரா தனது அசத்தல் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார்.

விதவதமான உடையில் ரகரகமாக போஸ் கொடுத்து அசத்தியுள்ள பேபி நயன்தாராவின் புகைப்படங்கள் இதோ….