தெலுங்கு தமிழ் என இரண்டு சினிமா துறைகளிலும் நடித்து வருபவர் ரெஜினா கேசன்ரா. ஹோம்லி ரோல் மட்டுமின்றி கவர்ச்சி காட்டவும் அவர் தயங்குவதில்லை.
தற்போது கைவசம் சில தமிழ் படங்களை வைத்துள்ள அவர் சமீபத்தில் ஹைதராபாத் விமான நிலையம் வந்துள்ளார். பொதுஇடத்திற்கு கூட அவர் தொடை தெரியும் அளவுக்கு ஹாட்டான உடை அணிந்து வந்துள்ளார்.
மேலும் அவர் துளி கூட மேக்கப் இல்லாமல் ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு இருக்கிறார் என அவரது புகைப்படத்தை பார்த்து பலரும் கூறி வருகின்றனர்.