செய்தி வாசிப்பாளாராக பலரின் மனங்களை கவர்ந்தவர் பிரியா பவானி சங்கர். பின் கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் நடித்து பிரபலமானார். மேயாத மான் படம் இவரை ஹீரோயின் ஆக்கியது.
பின் கடைக்குட்டிசிங்கம், மான்ஸ்டர் படங்களை தொடர்ந்து மாஃபியா, இந்தியன் 2 என இவரின் படங்கள் நீண்டு செல்கிறது. மான்ஸடர் படத்திற்கு பின் மீண்டும் இவர் எஸ்.ஜே.சூர்யாவுடன் கூட்டணி சேர்ந்துள்ளார்.
பொம்மை என்ற இந்த படத்தில் அவர் பிரியா பவானி போல இல்லை. கொஞ்சம் சிம்ரன், சொஞ்சம் திரிஷா போல இருக்கிறார் என எஸ்.ஜே.சூர்யா ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
“ Bommai “ …. isn’t @priya_Bshankar looks like konjam @SimranbaggaOffc & konjam @trishtrashers ? pic.twitter.com/xVb4iKnE9t
— S J Suryah (@iam_SJSuryah) January 11, 2020