பூனையை காப்பாற்ற 7 வயது சிறுவனை கயிறு கட்டி இறக்கிய பாட்டி..

சீனாவில் பூனையை காப்பாற்ற 7 வயது சிறுவனை ஐந்தாவது மாடியில் இருந்து கயிற்றில் கட்டி கீழே இறக்கிய சம்பவம் பார்ப்போரை கதிகலங்க வைத்துள்ளது.

அந்த காட்சியில் சிறுவனின் பாட்டி கயிற்றை மேலே இழுக்கப்பட்டாலும், இதில் எந்த வித அசம்பாவிதமும் ஏற்பட்டிருந்தால் சிறுவனின் நிலை என்னாவகியிருக்கும் என பலரும் விமர்சனங்களை கூறியுள்ளனர்.

இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் தற்போது தீயாய் பரவி வருகிறது.