பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய எதிர்காலம் கிடைக்கும் என கனவு கண்ட யாஷிகா ஆனந்துக்கு ஜாம்பி படத்தை தவிற வேறு எந்த படமும் கிடைக்கவில்லை. கெட்ட பெயர்தான் கிடைத்தது.
ஆபாச படங்களில் நடித்து பிரபலமடைந்த மியா கலிஃபாவின் இந்தியன் வெர்ஷன் என்றே பல ரசிகர்கள் என்று தொடர்ந்து யாஷிக்காவை சீண்டி வருகின்றனர். ஆனால், அதற்கெல்லாம் கவலை படாமல் தொடர்ந்து யாஷிகா ஆனந்த் தனது கவர்ச்சி கடையை விரித்த வண்ணமே தினமும் ஒரு புதிய புகைப்படத்துடன் தனது சமூக சேவையை சலிக்காமல் செய்கிறார்.
ரசிகர்களை தொடர்ந்து ஏமாற்ற விரும்பாமல், சேலை புகைப்படத்தை தொடர்ந்து செம்ம ஹாட் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு விட்ட லைக்குகளை அள்ளியுள்ளார் யாஷிகா.
“நீங்க எப்பவுமே இப்படியே டிரெஸ் பண்னி போட்டோ போடுங்க” என்று துப்பட்டா போடுங்க டோலி Group – லாம் உள்ளே வந்து யாஷிகாவிற்க்கு அறிவுரை சொல்கின்றனர்.
Latest கவர்ச்சி புகைப்படங்கள் பார்த்து இவரது ஃபேன்ஸ் இன்ஸ்டாகிராமில் லிட்டர் கணக்கில் ஜொள்ளு விட்டு வருகின்றனர்.