உலகில் அன்றாடம் ஏதாவது ஒரு அதிசயங்கள் நடந்துகொண்டு தான் இருக்கிறது. அதில், மனிதர்கள் முதற்கொண்டு விலங்குகள் வரை எதாவதும் வித்தியாசமாக நடந்தாலும், செய்தாலும், அவை நெட்டிசன்களின் கண்களில் பட்டால் வைரல் ஆகிவிடும்.
இந்நிலையில், வெளிநாட்டைச் சேர்ந்த ஒருநபர் ஒரு அபூர்வ வகையான மீனைப் பிடித்துள்ளார். அந்த மீனின் தலையைத் தொட்டு, அதன் மேற்புற தோளை லேசாக அவர் சொறிய, சொறிய மீனின் உடல் பருத்துப் பெரிதாகி பூசணிக்காய் மாதிரி உருண்டையாக ஆகிவிட்டது.
நெட்டிசன்கள் பலரும் இது எந்த வகையான மீன் என்று ஆர்வத்துடன் கேட்டு வருகின்றனர். இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி அனைவரையும் வியக்க வைத்துள்ளது.
இப்படி ஒரு மீன் பார்த்ததுண்டா ?
??
— THE NEWS MAN? (@IloveTamil7591) January 11, 2020