நாசா பயிற்சி மாணவனால் ஒரு புதிய கோள் கண்டுபிடிப்பு

புவியில் இருந்து சுமார் 300 ஒளியாண்டுகள் தொலைவில் ஒரு புதிய கோள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பூமி உள்ளிட்ட 9 கோள்களை உள்ளடக்கிய சூரிய குடும்பம் போன்றே விண்வெளியில் இதுவரை கண்டராயப்படாத பல, நட்சத்திர குடும்பங்களும், கோள்களும் உள்ளன. அவை காலப்போக்கில் ஒவ்வொன்றாக கண்டறியப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது ஒரு புதிய கோள் ஒன்றை நாசாவின் செயற்கைக்கோளான டெஸ் செயற்கை கோள் கண்டுபிடித்துள்ளது. மேலும் இந்த செயற்கை கோலானது விண்வெளியில் வெளிச்சத்தின் ஏற்ற இரங்கங்களை கொண்டு அங்கு கோள்கள் ஏதேனும் உள்ளனவா என்பதை நாசாவின் டெக் செயற்கை கோள் கண்டுபிடித்து விடும்.

அவ்வாறே இந்த கொள்ளும் கண்டுபிடிப்பிக்க பட்டுள்ளது. மேலும் அந்த புதிய கோள் சனி கோளிர்க்கு இணையான அளவு கொண்டதாகவும் 2 நட்சத்திரங்களை சுற்றி வருவதாகவும் அதில் ஒன்று சூரியனை விட 15 மடங்கு பெரிய கோள் என்றும் கூறியுள்ளனர். இந்த கோளை கண்டறிய உல்ப் குகியேர் என்ற பள்ளி மாணவன் மிகவும் உதவியதாகவும் தெரிவித்துஉள்ளனர்.