ரஜினியின் தர்பார் படத்தின் 6 நாள் மொத்த வசூல்.!!

இன்று நடிகர் தனுஷ் நடித்துள்ள பட்டாஸ் படம் திரைக்கு வந்தது.

படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள், தனுஷின் மனைவி ஐஸ்வர்யா படத்தை முதல் நாள் முதல் ஷோ ரசிகர்களுடன் இணைந்து பார்த்துள்ளார்.

இதற்கு முன் வாரம் வெளியான படம் ரஜினியின் தர்பார். இப்படம் விமர்சன ரீதியாக பெரிய ரீச் பெறவில்லை என்றாலும் வசூலில் கலக்கி வருகிறது.

படம் வெளியாகி 6 நாள் ஆன நிலையில் இதுவரை ஆந்திரா, கர்நாடகாவில் எவ்வளவு வசூலித்துள்ளது என்ற விவரம் இதோ,

ஆந்திரா- ரூ. 14.75 கோடி
கர்நாடகா- ரூ. 13.60 கோடி