எரிபொருள் விலையில் ஏற்படவுள்ள அதிகரிப்பு..!!

உலக சந்தையில் எரிபொருட்களின் விலை அதிகரித்துள்ள நிலையில் இலங்கையிலும் அதன் விலையை அதிகரிக்க வேண்டிய சூழல் காணப்படுவதாக அமைச்சரவை இணை பேச்சாளர் பந்துல குணவர்தன கூறியுள்ளார்.கொழும்பில் நேற்று (15) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத’ தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலைமையில் அரசாங்கம் நட்டத்தில் மசகு எண்ணையை வழங்கி வருவதாகவும், அதனை ஈடுசெய்ய எதிர்காலத்தில் எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.