அரச வர்த்தமானியில் (17.01.2020) வெளியாகியுள்ள வேலைவாய்ப்புக்கள்

இன்றைய(17.01.2020) அரச வர்த்தமானியில் வெளியான அனைத்துவேலைவாய்ப்புக்களும் ஒரே பார்வையில்..

01. பதிவாளர் நாயகம் திணைக்களம்

முஸ்லிம் விவாகம் பதிவு செய்தல் பதிவாளர் பதவி – களுத்துறை மாவட்டம்

02. இலங்கைப் பொலிஸ் – உப பொலிஸ் பரிசோதகர் பதவி (சாதாரணம்)

இலங்கைப் பொலிஸில் பயிலுனர் உப பொலிஸ் பரிசோதகர் பதவிக்கு இலங்கைப் பிரசைகளிடமிருந்து விண்ணப்பங்கள்
கோரப்படுகின்றன.

03. இலங்கைப் பொலிஸ் – பெண் உப பொலிஸ் பரிசோதகர் பதவி (சாதாரணம்)

இலங்கைப் பொலிஸ் சேவையில் பயிலுனர் பெண் உப பொலிஸ் பரிசோதகர் பதவிக்கு இலங்கைப் பிரசைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

04. முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் தரம் III இன் அலுவலர்களுக்கான வினைத்திறன்காண் தடைத் தாண்டல் பரீட்சை – 2013 (I) 2020.

தமிழ்

சிங்களம்