மீன் பிடிக்க காத்திருந்த நபருக்கு மீன் கொடுத்த பாரிய ஷாக்…

கடல் உணவுகளில் மீன் என்றால் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு மிகுந்த சத்துக்களை மட்டுமின்றி, ருசியையும் கொண்டுள்ளது.

இங்கு நபர் ஒருவர் மீனிற்கு உணவு கொடுப்பது போன்று, அதனை பிடிப்பதற்கு காத்துக்கொண்டிருந்த தருணத்தில் பாரிய மீன் ஒன்று அவரின் கையை கவ்விய காட்சி இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

குறித்த நபர் தனது கையினை ஒருபுறம் காப்பாற்றிக்கொண்டாலும், மற்றொரு புறம் மீனையும் விடாமல் தன்னிடம் வைத்துக்கொள்வதற்கு பட்ட அவஸ்தையினை நீங்களே காணொளியில் காணலாம். குறித்த காட்சியினை 2 மில்லியனுக்கும் மேல் பார்வையாளர்கள் அவதானித்துள்ளனர்.