படு கவர்ச்சி குளியலறை புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்த பிரபல நடிகை…..

40 வயது மாநிறம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை என்பதால் இவர் மேயாதமான் படத்தில் அவரின் தங்கையாக நடித்தவர். முதன் முதலில் இவர் ‘சூப்பர் டூப்பர்’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானர். இந்த படத்தில் இவர் மிகவும் கவர்ச்சியாக குத்தாட்டம் ஒன்று போட்டிருப்பார்.

 

View this post on Instagram

 

#wemagazine Photoshoot MAU @makeupandhairbyrehana Shot by @jeevan_wedding_arts Stylist @aarti.adv

A post shared by I N D H U J A (@indhuja_ravichandran) on


அந்த படத்தில் மிகவும் தைரியசாலியான பெண்ணாக, புதுமைப் பெண்ணின் அவதாரமாக நடித்திருப்பார். இதன் மூலம் அவரது தோற்றத்திலும், கவர்ச்சியிலும், நடிப்பிலும் அவர் ரசிகர்களிடம் தனி முத்திரை பதித்தார்.

 

View this post on Instagram

 

#wemagazine Photoshoot MAU @makeupandhairbyrehana Shot by @jeevan_wedding_arts Stylist @aarti.adv

A post shared by I N D H U J A (@indhuja_ravichandran) on


இவர் சினிமாவில் நடிப்பது மட்டும் இல்லாமல், அவரது புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைதளத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை இவரது பக்கம் ஈர்த்து வருகிறார். இதை தொடர்ந்து தற்போது அவர் குளியலறையில் இருக்கும் பாத் டப்பில் அமர்ந்து கொண்டு போஸ் கொடுக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார்.