பிரபலங்கள் படங்கள் நடிக்கிறார்களோ இல்லையோ, போட்டோ ஷுட்களில் அதிக கவனம் செலுத்துகிறார்கள்.
வாரத்திற்கு ஒன்று, இரண்டு கூட இல்லை தினமுமே வித்தியாசமான போட்டோக்களை பிரபலங்கள் இப்போதெல்லாம் வெளியிடுகிறார்கள்.
அதிலும் நாயகிகளின் போட்டோக்கள் தான் சமூக வலைதளங்களில் அதிகம் வலம் வருகின்றன. இப்போது பிரபல புகைப்பட கலைஞர் கார்த்திக் ஸ்ரீநிவாஸன் அவர்கள் பிரபலங்களை வைத்து 2020ம் ஆண்டிற்கான கேலண்டர் போட்டோ ஷுட் நடத்தினார்.
அதற்காக நடிகை ஸ்ருதிஹாசன் அடையாளம் தெரியாத அளவிற்கு ஒரு லுக்கில் போட்டோ ஷுட் எடுத்துள்ளார். இதோ அந்த புகைப்படம்,