மாநாடு படத்திற்காக கடின உடற்பயிற்சியில் சிம்பு…. வெளிவந்த வீடியோ!!

சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகவுள்ள படம் தான் மாநாடு.

இப்படத்தின் முழு பட குழு விவரத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளிடுத்திருந்தார்.

மேலும் இப்படத்தில் எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் பாரதிராஜா போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது சுரேஷ் காமாட்சி அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் சிம்பு மாநாடு படத்திற்காக உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளிட்டுள்ளார்.