தனுஷ் – திரிஷா காதலித்தது உண்மைதான், மேடையில் உண்மையை போட்டுடைத்த பிரபல இயக்குனர்…..

தனுஷ் முதன் முறையாக டபூள் ஆக்‌ஷன், முதன் முறையாக த்ரிஷாவுடன் கூட்டணி, சந்தோஷ் நாராயணனின் இசை என ப்ரஷ் கூட்டணியுடன் அமைந்த படம் தான் “கொடி”.

“கொடி” பட இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தற்போது தனுஷ் நடித்து வெளிவந்த படம் “பட்டாஸ்”. புதுப்பேட்டை படத்துக்கு பின்னர் நடிகை சினேகா இந்தப் படத்தில் தனுஷுடன் இணைந்திருக்கிறார்.

இசையமைப்பாளர் விவேக்-மெர்வின் இசையில் இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் பொங்கலுக்கு வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.

இந்த படத்தின் ப்ரமோஷனுக்காக இயக்குனர் துரை செந்தில்குமார், அளித்த பேட்டியில், கடந்த 2017 இல் வந்த சுச்சி லீக்ஸில் வெளிவந்த திரிஷா மற்றும் தனுஷின் தனிமை புகைப்படம் ஒன்று லீக்காகி வேகமாக பரவியது, அது குறித்து அவர் கூறிய பதில் என்ன என்றால், ‘அவர்கள் இருவரும் நல்ல புரிதல், காதலோடு இருந்தார்கள் என்பது உண்மை’ என்று படக்குனு சொல்லிவிட்டார்.