விஜய் தற்போது நடித்துவரும் படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.
விஜய் சேதுபதி வீடியோ ஒன்றும் லீக் ஆகி சென்ற வாரம் வைரலானது.
இந்நிலையில் தற்போது மாஸ்டர் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்று தற்போது கசிந்து இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
அந்த புகைப்படத்தில் விஜய் மற்றும் மாளவிகா மோகனன் இருவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கின்றனர்.
#Master ? pic.twitter.com/yXrS551QMI
— #MASTER ??♥? (@HtAkhil) January 19, 2020