நண்டு குழம்பு செய்வது எப்படி?

கடல் உணவுகளில் பெரும்பாலானவர்கள் விரும்பி உண்ணும் ஒரு வகை உணவு நண்டு.

சிறுவர்கள் முதல் பெரியர்கள் வரை விரும்பி உண்ணும் கடல் உணவுகளில் நண்டுக்கு என்றே தனி இடமே உள்ளது.

இது மிகவும் சுவை மிகுந்த உணவாக இருப்பதுடன், நண்டில், அத்தியாவசிய கொழுப்பு, ஊட்டச்சத்து மற்றும் கனிமங்கள் அதிக அளவில் உள்ளது.

கண் பார்வை, இதயம் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலம் ஆகியவற்றின் ஆரோக்கியத்தில் இதன் பங்கு பெருமளவில் உள்ளது.

அந்தவகையில் அனைவரும் ருசித்து சாப்பிடும் நண்டில் சுவையான குழம்பு எப்படி செய்வது என்பதை வீடியோவில் பார்த்து தெரிந்து கொள்வோம்.