இந்த பெண்ணிற்காக தான் நடிகர் விஷ்ணு உடல் எடை குறைத்தாரா?

நடிகர் விஷ்ணு விஷால், ரஜினி என்பவரை காதல் திருமணம் செய்தார். அவர்களுக்கு ஆர்யன் என்ற மகனும் இருக்கிறார்.

இடையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 2018ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். இந்த நிலையில் விஷ்ணு, ஜுவாலா கட்டா என்பவருடன் இணைத்து பேசப்பட்டு வந்தார்.

தற்போது அவர் உடல் எடை குறைத்து பல கஷ்டங்களில் இருந்து மீண்டு வந்ததாக பேட்டி கொடுத்திருந்தார்.

அதைப்பார்த்த ஒரு ரசிகர் ஜுவாலா கட்டாவிற்காக தானே உடல் எடையை குறைத்தீர்கள் என்று கேட்ட அதற்கு அவர், இது உண்மை இல்லை, அவராகவே இதை செய்தார் என டுவிட் செய்தார்.