அஜித், விஜய் இப்படித்தான் வளர்ந்தார்கள், வெளிப்படையாக கூறிய பிரபல காமெடி நடிகர்

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் பெரிதளவில் கொண்டாடப்படும் உச்ச நட்சத்திரங்கள் தான் விஜய் மற்றும் அஜித்.

இவர்களுடன் பணிபுரிந்ததை பற்றி புகழ்ந்து பேசாத ஆட்களே கிடையாது.

அந்த வகையில் விஜய் மற்றும் அஜித்துடன் அவர்களது ஆரம்பகால கட்டத்தில் இணைந்து நடித்த காமெடி நடிகர் சின்னு ஜெயந்த் அவர்கள் அண்மையில் தான் அளித்த பேட்டியில் “விஜய் மற்றும் அஜித் தீடிர் என்று சினிமாவிற்கு வரவில்லை அவர்களை நீதமாக தான் வளர்ந்தார்கள். அஜித் மிகவும் கஷ்டப்பட்டு தான் வந்தார் அதை போல தான் விஜய்யும்”.

மேலும் “இவர்கள் இருவரும் மிக பெரிய கடின உழைப்பாளிகள். அவர்களுடைய உண்மையான உழைப்பினால் தான் அவர்கள் நிலைமையில் இருக்கிறார்கள்” என்று வெளிப்படையாக கூறினார்.