நஸ்ரியாவின் புதிய புகைப்படத்தை பார்த்து தெறித்து ஓடும் ரசிகர்கள்

தமிழில் சில படங்களே நடித்தாலும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் நஸ்ரியா. மலையாளத்து பெண்ணான இவர் தமிழர்கள் மனதில் பெரிய இடம் பிடித்தார்.

சினிமாவில் படங்கள் அதிகம் நடிக்கவில்லை அதற்குள் மலையாள நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டார்.

இதனால் ரசிகர்கள் மிகவும் வருத்தப்பட்டார்கள் என்பது உண்மை. இந்த நிலையில் நடிகை நஸ்ரியாவின் ஒரு புகைப்படம் பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.

அதில் அவர் மிகவும் ஒல்லியாக ஒரு மாதிரி காணப்படுகிறார். இதோ அந்த புகைப்படம்,