நடிகைகள் அந்த மாதிரி நடித்தால் மட்டும் போதாது இப்படியும் இருக்கனுமாம்!

தமிழ் சினிமாவில் சில வருடங்களுக்கு முன்னர் இயக்குனர் ரஞ்சித் அவர்களின் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான வெற்றி திரைப்படம் காலா. இந்தத் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்தின் முன்னாள் காதலியாக தமிழ் சினிமாவில் முதன்முதலாக நடிக்க ஆரம்பித்தார் பிரபல ஹிந்தி திரைப்பட நடிகையான கியுமா குரேஷி.

இவர் தற்போது அளித்துள்ள பேட்டி ஒன்றில் சில நடிகைகள் தங்களது சினிமா வாய்ப்புகளை பிடிப்பதற்காக திரைப்படங்களில் அது மாதிரியான காட்சிகளில் தற்போது நடித்து வருகிறார்கள் எனவும் சிலர் சமூக வலைதளங்களில் அரைகுறை ஆடையுடன் புகைப்படங்களை தற்போது வெளியிட்டு வருகிறார்கள் எனவும் அவர் கூறினார்.

மேலும் எனக்கு ஆரம்பகாலத்தில் படவாய்ப்புகள் அவ்வளவாக கிடைக்கவில்லை எனவும் கடுமையான முயற்சிகள் மேற்கொண்டது மூலமாகவே எனக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தது என தற்போது கூறினார். மேலும் சினிமாவில் நடிப்பதற்கு திறமை மட்டுமே இருந்தால் போதும் என அவர் கூறியுள்ளார் தற்போது காலா திரைப்படத்தில் நடித்து பிறகு எனக்கு தென்னிந்திய உணவுகள் அதிகம் பிடித்துவிட்டது எனவும் அவர் தற்போது கூறியுள்ளார்.