காமெடி நடிகர் கொட்டாங்குச்சியின் மகளுக்கு அடித்த அதிர்ஷ்டம்!

சினிமா துறையில் நடிகர் கொட்டாங்குச்சி காமெடி நடிகராக தன்னை நிலைநிறுத்திக்கொள்ள போராடி வரும் நிலையில் அவருடைய குழந்தை முன்னணி நடிகைகளுடன் நடித்து வருவது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

பலருக்கு நடிகர் ரஜனியுடன் நடிப்பது என்பது மிக பெரிய வரம்.

ஆனால், இந்த சிறுவயதில் காமெடி நடிகர் கொட்டாங்குச்சியின் மகள் மானஸ்வி ரஜனியுடன் நடித்துள்ளார்.


அண்மையில் வெளியான சூப்பர் ஸ்டாரின் தர்பார் படத்தில் மனாஸ்வி நடித்துள்ளார். இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.