அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றுக்கு சிறப்பு விருந்தினராக ஈழத்து பெண் லொஸ்லியா அழைக்கப்பட்டுள்ளார்.
அந்த நிகழ்ச்சிக்கு சுடிதாரில் தேவதை போல சென்று ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
இது குறித்த புகைப்படங்களை அவரது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.
இதேவேளை, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருமே தற்போது திரைப்படங்களில் நடித்து வருகின்றனர். லொஸ்லியாவுக்கும் திரைப்பட வாயப்புகள் அதிகம் கிடைக்கும் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்தனர்.
எனினும், படத்தில் நடிப்பது குறித்து இது வரை லொஸ்லியா எந்த தகவல்களையும் வெளியிட வில்லை. இது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தினை வழங்கியுள்ளது.