சினிமாவில் இப்போதெல்லாம் நடிகர்களை விட நாயகிகளின் சம்பள விவரங்கள் ஏறிக் கொண்டே போகிறது.
நடிகர்களுக்கு இணையாக நாயகிகளும் படங்கள் நடிக்க துவங்கிவிட்டனர்.
அவர்களது படங்களும் நடிகர்களுக்கு இணையாக வசூல் வேட்டை எல்லாம் நடத்துகிறது.
தற்போது சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகைகளின் சம்பள விவரங்கள் வெளியாகியுள்ளது.
இதோ அந்த விவரம்,
- நயன்தாரா- ரூ. 5 கோடி
- அனுஷ்கா- ரூ. 2 1/2 கோடி
- காஜல் அகர்வால்- ரூ. 1 1/2 கோடி
- சமந்தா- ரூ.1 1/2 கோடி
- திரிஷா- ரூ. 1 கோடி
- கீர்த்தி சுரேஷ்- ரூ. 1 கோடி
- ஹன்சிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், ராஷ்மிகா போன்ற நடிகைகள் ரூ. 75 லட்சம்