விஜய் இந்த இடத்தில் இருப்பதற்கு இது தான் காரணம்.!

தளபதி விஜய் அவர்கள் தமிழ் உச்சத்திலும், ரசிகர்கள் மனதிலும் நீங்க இடத்தை பிடித்துள்ளார்.

இவர் தற்போது லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் நடித்து வருவது நம் அனைவருக்கும் தெரிந்ததே.

இந்நிலையில் இளம் நடிகரான வைபவ் அவர்கள் அண்மையில் பங்கேற்று கொண்ட பேட்டி ஒன்றில் பேசிய போது “விஜய் அண்ணாவை எனக்கு பிடிக்கும், விஜய் அவர்கள் இந்த இடத்தில இருப்பதற்கு அவரின் எளிமை தான் முக்கிய காரணம் என்று கூறியுள்ளார்.