பிரதமர் மகிந்த ராஜபக்சவே குருநாகல் மாவட்டத்தில் போட்டி – ஜி.எல்.பீரிஸ்

இலங்கை பொதுஜன பெரமுன சார்பில் பிரதமர் மகிந்த ராஜபக்சவே எதிர்வரும் பொதுத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார்.

இத்தகவலை பொதுஜன பெரமுனவின் தவிசாளர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.