லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் தற்போது மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். கோடை விடுமுறை ஸ்பெஷலாக தமிழ் புத்தாண்டை ஒட்டி படம் வெளியாகவுள்ளது.
இதன் மூன்றாவது லுக் போஸ்டர் நேற்று வெளியானது. வில்லனாக நடித்து வரும் விஜய் சேதுபதியின் லுக் இதில் இடம்பெற்றதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு பூர்த்தியானது.
இது குறித்த டேக் டிவிட்டரில் #MasterThirdLook 1 மில்லியன் ட்வீட்ஸ் செய்யப்பட்டு ரசிகர்களால் சாதனை செய்யப்பட்டுள்ளது.மேலும் தற்போது இப்படத்தில் டிராக் லிஸ்ட் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.