தளபதி விஜய் அவர்கள் தனது விட முயற்சியினால் இன்று வரை ரசிகர்கள் மனதில் நீங்க இடத்தை பிடித்துள்ளார்.
இவர் சில ஆடுகளுக்கு முன்பு தனது ரசிங்கர்களை சந்தித்து பேசிய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் ரசிகர்களால் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் ரசிகர் ஒருவர் உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறதா என்று கேட்டதற்கு விஜய் அவர்கள் “எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறது எல்லாருக்கும் கடவுள் நம்பிக்கை இருக்கனும்” என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.
Good Evening Thalapathyans❤️
You must Watch This @actorvijay Rare interview❤️?#Master#ThalapathyVijay pic.twitter.com/9NwqRDbkwH
— VishnuVijay (@vjvishnu001) January 27, 2020