மக்களுக்கு உதவும் வகையில் தளபதி ரசிகர்கள் செய்த விஷயம்..!!

தமிழ் திரையுலகின் ரசிகர்கள் மனதில் தனது எதார்த்தமான நடிப்பினால் நீங்க இடத்தை பிடித்துள்ளார் தளபதி விஜய்.

இவர் பெயரில் இவரது ரசிகர்கள் பல பல நல்ல விஷயங்களை மக்களுக்கு செய்து வருகிறார்கள்.

அந்த வகையில் தற்போது திருவள்ளுர் மாவட்டத்தில் விஜய் ரசிகர்கள் விஜய் அவர்களின் பெயரில் விலையில்லா விருந்தகம் ஒன்றை திருந்துள்ளனர்.

மேலும் இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் எல்லாம் வைரலாகி வருகிறது.