பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணி புரிந்தவர் அஞ்சனா ரங்கன். இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்பட சிறப்பு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
கடந்த 2016ம் ஆண்டு “கயல்” படத்தில் நடித்து பிரபலமான நடிகர் சந்தரன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அஞ்சனா. அவ்வப்போது அவரின் புகைப்படங்கள் மற்றும் அவரின் மகனின் புகைப்படங்களை பதிவிட்டு வழக்கம்.
மேலும் சமீபத்தில் கூட சில கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வந்தார், இதன்பின் அஞ்சனா தனது இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் உரையாடல் நடத்தி வந்தார். அப்போது ஒரு நெட்டிசன் மிகவும் ஆபாசமான கேள்வி ஒன்றைக் கேட்டுள்ளார். இதற்குப் பதிலளித்த அஞ்சனா ” உங்கள் வேர்க்கடலை அளவிலான மூளையை விட பெரியது” என சரியான பதிலை கொடுத்துள்ளார்.