அஜித்தின் 60வது படத்தின் பெயர் வலிமை. பட பூஜை போடப்படும் போதே படத்தின் பெயரை படக்குழு வெளியிட்டுவிட்டனர்.
பின் சின்ன இடைவேளைக்கு பிறகு படக்குழு ஹைதராபாத்தில் படப்பிடிப்பை தொடங்கினர். அங்கு எடுத்ததை தொடர்ந்து சென்னையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இதன் பிறகு மும்பையில் படப்பிடிப்பு நடக்கும் என்கின்றனர். அதோடு படத்தில் இடம்பெறும் கார், பைக் ரேஸ் காட்சிகளுக்காக படக்குழு சுவிட்சர்லாந்து செல்ல இருக்கிறார்களாம்.
அங்கு அனுமதி பெற இப்போதே தயாரிப்பு குழு அங்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.