பிக்பாஸ் நிகழ்ச்சி பலருக்கும் பெரிய வெளிச்சத்தை தந்தது. அந்த வகையில் பிக்பாஸில் தன் பாடல்களால் செம்ம பிரபலமானவர் முகென்.
இவர் மலேசியா நாட்டை சார்ந்தவர், இவருடைய தந்தை நேற்று உடல்நலம் முடியாமல் இறந்தார், இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதை தொடர்ந்து பலரும் அவருக்கு ஆறுதல் சொல்லி வருகின்றனர், இந்நிலையில் தற்போது முகென் அப்பாவின் இறுதி சடங்கு வீடியோ வெளிவந்துள்ளது.
இவை இணையத்தில் பலராலும் ஷேர் செய்யப்பட்டு வருகின்றது, இதோ நீங்களே பாருங்கள் அதை…