தமிழ் சினிமாவில் நடிக்க வந்திருப்பவர் ஹிரோஷினி. இவர் நடித்துள்ள உற்றான் படம் வரும் ஜனவரி 31ம் தேதி வெளியாகவுள்ளது. ஹீரோவாக ரோஷன் நடித்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பில் முத்தக்காட்சி படமாக்கப்பட்டதாம். காட்சி எடுக்கப்பட்டதும் இயக்குனரிடம் நீங்கள் கதை சொன்ன போது லிப் லாக் முத்தம் இருக்கும் என்று தானெ சொன்னீர்கள்.
ஆனால் ஹீரோ ஸ்மூச் செய்கிறார் என புகார் கூறியுள்ளார். இதனால் இயக்குனர் புரியாமல் நிற்க, அதற்கு ஹீரோயின் ஸ்மூச் என்றால் உதட்டை சப்புவது என கூறிவிட்டு கோபத்துடன் கேரவனுக்குள் சென்றுவிட்டாராம்.