நடன ஜோடிகள் ஆடிய நடன காட்சி ஒரே நாளில் மில்லியனர் பார்வையாளர்களை பெற்றுள்ளது.
அவர்களின் நடன திறமையை பார்த்து இணையவாசிகள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
திறமை என்பது பல மணி நேர உழைப்பின் பரிசு என்பதை இவர்களின் முயற்சி நிருபித்துள்ளது.
குறித்த காட்சியை நீங்களும் பார்த்து ரசியுங்கள்.
https://www.facebook.com/watch/?v=201392847580703