மீண்டும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்ட சமந்தா.?!!

தமிழ் திரைத்துறையில், அதிகப்படியான ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை சமந்தா. பாணா காத்தாடி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைளில் ஒருவராக உள்ளார்.

இதை தொடர்ந்து, உச்சத்தில் இருந்த இவர் பிரபல நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகும் அவர் பல்வேறு வெற்றி படங்களில் நடித்து கொடுத்திருக்கிறார் .


அந்த வகையில்,கடந்த 2019-ம் ஆண்டு வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்த இவருக்கு அந்த படத்திற்க்கான விருது வழங்கப்பட்டது. இந்த விழாவில் நடிகை சமந்தா கவர்ச்சியான உடையில் வந்து அனைவரையும் கவர்த்திருக்கிறார்.

 

View this post on Instagram

 

Let me tell you a story … #jaanuonfeb7th

A post shared by Samantha Akkineni (@samantharuthprabhuoffl) on


இந்த நிலையில் நேற்று நடந்த ஜானு பட டிரெய்லர் Launch – இல் கலந்து கொண்ட சமந்தா மெழுகு பொம்மை போல மொழு மொழுவென வந்திருந்தார். இவரை பார்த்த சிலர் மீண்டும் பிளாஸ்டிக் Surgery செய்து கொண்டார்களா? என்று கேட்டதற்கு கோபித்துகொண்டார். சிலர் மீண்டும் பிளாஸ்டிக் Surgery பண்ணிகொண்டதாக உறுதியாக சொல்கின்றனர்.