வலிமை படத்தில் இணைந்த பிரபல வில்லன் நடிகர்

வலிமை பட ஷூட்டிங் எச்.வினோத் இயக்கத்தில் தற்போது சென்னையில் உள்ள ஒரு ஸ்டூடியோவில் நடந்து வருகிறது. படத்தில் ஹுமா குரேஷி ஹீரோயினாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது 100 படத்தில் அதர்வாவுக்கு வில்லனாக நடித்த ராஜ் ஐயப்பா தற்போது வலிமை படத்தில் இணைந்துள்ளார்.

ராஜ் ஐயப்பா அஜித்தின் நெருங்க நண்பர் பானு பிரகாஷின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.