யசந்த கோதாகொட உயர் நீதிமன்ற நீதியரசராகவும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக ஏ.எச்.எம்.திலீப் நவாஸூம் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.
ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையிலேயே யசந்த கோதாகொட மற்றும் ஏ.எச்.எம்.திலீப் நவாஸ் ஆகியோர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.