பிரபல நடிகை பார்வதிக்கு சிம்பிளாக திருமணம் முடிந்தது! வெளியான புகைப்படம்!

மலையாள படங்களில் பல வெற்றி படங்களில் நடித்தவர் பார்வதி நம்பியார்.

அவர் நடித்த படங்களில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் லீலா, Ezhu Sundara Raathrikal, Rajamma @ Yahoo போன்ற படங்களை கூறலாம்.

சினிமாவில் வெற்றியை கண்டு கொண்டிருக்கும் போதே திருமண பந்தத்தில் இணைந்துள்ளார். குருவாயூர் கோயிலில் பார்வதிக்கும்-வினித் என்பவருக்கும் பிப்ரவரி 2ம் தேதி சிம்பிளாக திருமணம் முடிந்துள்ளது.

தற்போது அந்த புகைப்படங்கள் தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த அழகிய ஜோடி,