நடிகை அமலா பாலுக்கு அடித்த லக்!

ரத்ன குமார் இயக்கத்தில் அமலாபால் நடித்த ஆடை படத்திற்கு நல்ல விமர்சனங்கள் தான் வந்தன.

அப்படத்தை தொடர்ந்து நடிகை நடிப்பில் பிப்ரவரி 14ம் தேதி வெளியாகப் போகும் படம் அதோ அந்த பறவை போல.

நடிகை அமலாபால் இப்போது பாலிவுட்டில் இந்த வருடம் அறிமுகமாக இருக்கிறார். 70களில் நடக்கும் சம்பவத்தை வைத்து தயாராக இருக்கும் வெப் சீரியஸில் தான் அமலாபால் நடிக்க இருக்கிறாராம்.

இந்த தகவலை அவரே தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.