பிறந்தநாள் பார்ட்டி கொடுத்த நடிகர் சிம்பு……

நடிகர் சிம்புவுக்கு நட்பு வட்டாரம் பெரியது. அவர் தன் நண்பர்களுடன் எடுக்கும் புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் வைரலாகும்.

நேற்று அவரது பிறந்தநாள் என்பதால் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அவருக்கு வாழ்த்து மழை பொழிந்தார்கள்.

அதன் பிறகு நேற்று இரவு தன் நண்பர்களுக்கு பார்ட்டி கொடுத்துள்ளார். அதில் நடிகர் ஜெய் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.

அதன் புகைபடங்களை இதோ..