புது மணமகள், பிணமகளாக ஆற்றில் மிதந்த விபரீதம்….

நாளை திருமணம் செய்ய இருக்கும், 22 வயது பெண் ஒருவர், நேற்று இரவு காணாமல் போய் இன்று மாலன் ஆற்றில் பிணமாக இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் நடந்த விபத்து ஒன்றில், அந்த இளம்பெண்ணின் தந்தை படுகாயமடைந்து மருத்துவமனையில் இருந்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பே அந்த பெண்ணின் தாயும் இறந்து போய் இருந்துள்ளார்.

இதுகுறித்து காவல்துரையினர், “சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த பெண்ணின் தாயார் இறந்துவிட்டார். அதே நேரத்தில் அவருடைய தந்தையும் சமீபத்தில் சாலை விபத்து ஏற்பட்டு பலத்த காயமடைந்துள்ளார். கடந்த சில நாட்களாகவே அந்த பெண் வருத்தமாக இருந்துள்ளார்.

இந்த மனநிலையில் அவருக்கு செவ்வாய்க்கிழமை செய்ய திட்டமிடப்பட்டது. இதன் காரணமாக அந்த பெண் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம்.” என்று தெரிவித்துள்ளனர்.