பிகினி உடையில் நீச்சல் குளத்தில் பிக்பாஸ் ஷெரீன்

ஷெரீன் தமிழ் சினிமாவில் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் அறிமுகமானவர். அதை தொடர்ந்து அவர் பெரிய இடத்திற்கு வருவார் என்று நினைக்கப்பட்டது.

ஆனால், அவர் பீல்ட்டிலிருந்தே வெளியேறிவிட்டார், இந்நிலையில் ஷெரீன் சில மாதங்களுக்கு முன்பு நீச்சல் குளத்தில் பிகினியில் சில புகைப்படங்களை எடுத்துள்ளார்.

அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் லீக் ஆகி வைரல் ஆகி வருகின்றது, இதோ நீங்களே அதை பாருங்கள்…