கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா! இணையத்தில் வைரலாகும் டிக்டாக்…

சீனாவில் இருந்து மற்ற நாடுகளுக்கும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் நாளுக்கு நாள் வைரஸ் குறித்த அச்சம் மக்கள் மத்தியில் அதிகரித்து வருகின்றது.

தாய்லாந்து சிங்கப்பூர் ஆஸ்திரேலியா என இதுவரை 21 நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ளது.

இந்த பட்டியலில் இந்தியாவும் சேர்ந்துள்ளது. இந்நிலையில் இது குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் இளைஞர்கள் மியூசிக்கலி செய்து வெளியிட்டுள்ளனர்.

குறித்த காட்சி தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.