நடிகைகளிடம் எல்லை மீறிய செம்பருத்தி சீரியல் இயக்குனர் கைது!

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியல் மிகப் பிரபலமானது. இந்த சீரியலை இயக்கி வருபவர் நிராவி பாண்டியன்.

இவர் சீரியல் ஷூட்டிங்கில் 10க்கும் மேற்பட்ட துணை நடிகைகளிடம் ஆபாசமாக பேசி சிலிமிசம் செய்த குற்றச்சாட்டில் இயக்குனர் நிராவி பாண்டியன் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் ஆபாசமாக பேசி சில்மிசம் செய்த துணை நடிகைகள் திருவேற்காடு காவல் நிலையத்தில் புகார் அளிக்க, நிராவி பாண்டியனை போலீசார் கைது செய்துள்ளனர்.