தமிழ் சினிமாவில் பானா காத்தாடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை சமந்தா. அதைத்தொடர்ந்து பல வெற்றிப்படங்களில் நடித்து ரசிகர்களின் கனவு நாயாகியாக வலம் வந்தார்.
தெலுங்கு நடிகர் நாக சைதன்யா-வை திருமணம் செய்து கொண்ட இவர் தொடர்ந்து சினிமாவில் நடித்துக்கொண்டிருக்கிறார். சமீப நாட்களாக விருது விழாக்களிலும், சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி காட்டி வரும் நடிகை சமந்தா. தற்போது புடவையில் கவர்ச்சி லுக்கில் போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் திருமணம் ஆனாலும், உங்கல் அழகு குறையவே இல்லை என கமெண்ட்ஸ்களையும், லைக்குகளயும் குவித்து வருகிறார்கள்.