கவர்ச்சி நடிகையாக இருந்து இப்போது திருமண வாழ்வில் படு பிஸியாக இருக்கும் நமீதா, தற்போது மிகவும் பாரம்பரியமாக செட்டிநாட்டு வீடுகளில் போட்டோ ஷூட் நடத்தி ஒரு புது விதமான நமீதாவாக ஜொலிக்கிறார்.
இடுப்பழகை காட்டி சைடு போஸ் கொடுத்து சூடு ஏத்துகிறார் நமீதா. என்ன விலை அழகே என்று பாடத்தோன்றும் அழகோடு சிவப்பு நிற புடவையில் நம்மை சுண்டி இழுத்தார் நமீதா.
என்னது நமீதா புடவையிலா..? என்று ஆச்சரியமாக பார்த்தனர் மச்சான்ஸ். இப்போது, மச்சான்ஸ்களை சந்தோஷத்தில் ஆழ்த்தவே மீண்டும் கவர்ச்சி உடையில் போட்டோ ஷூட் ஒன்றினை நடதிதி சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
உடலோடு ஒட்டிய மிகவும் இறுக்கமான கருப்பு நிற கவர்ச்சி உடையில் தொடையழகு, முன்னழகு, பின்னழகு என அனைத்தையும் படம் போட்டுகாட்டியுள்ளார் நமிதா.இந்த புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதனை பார்த்த ரசிகர்கள் கருப்பு நிறம் உங்களுடைய அழகை இன்னும் கூட்டுகிறது என்று கூறியுள்ளனர்.