தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் என்றால் அது கண்டிப்பாக நயன்தாராவாக தான் இருக்க முடியும்.
இவர் தற்போது ஆர்.ஜெ. பாலாஜியுடன் இணைந்து மூக்குத்தி அம்மன் எனும் படத்தின் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இப்படத்தில் நயன்தாராவுடன் முதன் முறையாக பிக் பாஸ் யாசிக்க நடிக்கப்போவதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் இவர் துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற படங்களில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.