நடிகர் அஜித்தின் மகளுக்கு குவியும் வாழ்த்துக்கள்…

நடிகர் அஜித்திற்கு மகளாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த நடிகை அனிகாவிற்கு அண்மையில் விருது வழங்கி கௌரவித்துள்ளனர்.

இது குறித்த புகைப்படங்களை இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் அனிகா வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

இதேவேளை, வலிமை படத்தின் படப்பிடிப்புகள் மும்முரமாக போய் கொண்டிருக்கிறது. இந்த படத்திலும் நடிகை அனிகா தல அஜித்திற்கு மகளாக நடிக்க உள்ளார்.

இதனால் தல ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.