ஒரு காலத்தில் நம் தமிழ் சினிமாவில் முண்ணணி நடிகையாக இருந்த நடிகை கிரண் தனதுஅரைகுறை ஆடைகளில் இருக்கும் புகைப்படங்களை சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.ஜெய்ப்பூரைச் சேர்ந்த நடிகை கிரண் ரத்தோட் 2001-ம் ஆண்டு வெளியான ஜெமினி படத்தின் மூலம் இவர் நம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.
அதன் பின்னர் பிரபல நடிகர் அஜித்துக்கு ஜோடியாக வில்லன், கமல்ஹாசனின் அன்பே சிவம், பிரசாந்துடன் வின்னர் உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தார்.தொடர்ந்து இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்து வந்த கிரண் கடைசியாக சந்தானம் நடித்த சர்வர் சுந்தரம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். ஆனால் இந்தப் படம் பிப்ரவரி 14-ம் தேதி ரிலீஸ் ஆகின்றது.
இந்நிலையில், தன்னுடைய சமுகவலைதள பகுதியில் தான் அரைகுறை ஆடையில் இருக்கும் புகைப்படத்தை இவர் தற்போது தனது சமுகவலைதள பகுதியில் பதிவு செய்து உள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமுகவலைதள பகுதியில் அதிகமாக பரவி வருகிறது. இதைபார்த்த இவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.